ஈரடுக்கொலி
eeradukkoli
இரட்டையாக அடுக்கிவரும் ஒலிக்குறிப்புச் சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரட்டையாக அடுக்கிவரும் ஒலிக்குறிப்புச்சொல். (W.) Reiterated words imitative of sound, as நெறுநெறெனல்;
Tamil Lexicon
, ''s.'' Reiterated words imitative of sound--as நெறுநெறென்றுமுறிந் தது, it broke with a reiterated crash; வண்டில்கடகடென்றோடிற்று, the carriage rolled along with a rattling noise. ''(p.)''
Miron Winslow
īr-aṭukkoli
n. இரண்டு+அடுக்கு+.
Reiterated words imitative of sound, as நெறுநெறெனல்;
இரட்டையாக அடுக்கிவரும் ஒலிக்குறிப்புச்சொல். (W.)
DSAL