ஈடுகொடுக்க
eedukodukka
--ஈடுசெலுத்த, ''inf.'' To reward, give an equivalent, to content, பதிலளிக்க. 2. To bear, tolerate, endure, yield, &c., ஈடுகட்ட. அவனுக்கீடுகொடுக்கமுடியாது. It is impossi ble to give him satisfaction. வீடுபலக்கக்கட்டினாற்புயலுக்குமீடுகொடுக்கும். If the house be strongly built, it will endure the storm. அவனுக்கிவனீடுகொடுக்கமாட்டான். This per son cannot compete with him.
Miron Winslow