Tamil Dictionary 🔍

ஈசத்துவம்

eesathuvam


எண்வகைச் சித்திகளுள் ஒன்று ; செலுத்துகை ; யாவர்க்கும் தேவனாகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அஷ்ட மாசித்திகளு ளொன்று. (திவா.) Supremacy or superiority considered as a super natural power, one of aṣṭa-mā-citti, q.v.;

Tamil Lexicon


, ''s.'' Supreme dominion over animate and inanimate nature- one of the eight superhuman powers, ஈச்சுரத்தன்மை. See சித்தி.

Miron Winslow


īcattuvam
n. īša-tva.
Supremacy or superiority considered as a super natural power, one of aṣṭa-mā-citti, q.v.;
அஷ்ட மாசித்திகளு ளொன்று. (திவா.)

DSAL


ஈசத்துவம் - ஒப்புமை - Similar