Tamil Dictionary 🔍

இருப்பாணி

iruppaani


இரும்பினால் செய்த ஆணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடிப்பேன் கவியிருப் பாணிகொண்டே (தனிப்பா. இ, 170, 22) Iron nail.

Tamil Lexicon


இரும்பாணி.

Na Kadirvelu Pillai Dictionary


--இரும்பாணி, ''s.'' An iron nail.

Miron Winslow


iruppāṇi
n. இரும்பு+ ஆணி.
Iron nail.
அடிப்பேன் கவியிருப் பாணிகொண்டே (தனிப்பா. இ, 170, 22)

DSAL


இருப்பாணி - ஒப்புமை - Similar