Tamil Dictionary 🔍

இழிசொல்

ilisol


பழிச்சொல் ; பொய்ம்மொழி ; கடுஞ்சொல் ; பயனில்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பழிச்சொல். (பிங்.) 1. Calumny, slander; பொய், குறளை, கடுஞ்சொல், பயனிச்சொல். (திவா.) 2. Blameworthy, improper language, of four kinds, viz.,

Tamil Lexicon


, ''s.'' Disgraceful or im proper language, பழிச்சொல், of which four kinds are enumerated, ''viz.'': 1. கோள் --குறளை, an invidious or injurious report, tale bearing, aspersion, slander, back biting. 2. பொய்மொழி, lying, falsehood. 3. கடுஞ்சொல், harsh expressions, irritat ing language, scolding. 4. பயனில்சொல், nonsense, idle talk, vain expressions. 2. A vulgar word, இழிவானசொல்.

Miron Winslow


iḻi-col
n. இழி2-+.
1. Calumny, slander;
பழிச்சொல். (பிங்.)

2. Blameworthy, improper language, of four kinds, viz.,
பொய், குறளை, கடுஞ்சொல், பயனிச்சொல். (திவா.)

DSAL


இழிசொல் - ஒப்புமை - Similar