இளாவிருதம்
ilaavirutham
நன்னீர்க் கடலாற் சூழப் பெற்ற நிலப்பகுதி , ஒன்பது கண்டத்துள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேருப்பூதரம்சூழ் வருட மிளா விருதமாகும் (கந்தபு. அண்டகோ. 36). See இளாவிருதவருடம்.
Tamil Lexicon
நவகண்டத்தொன்று.
Na Kadirvelu Pillai Dictionary
iḷāvirutam
n. ilāvrta.
See இளாவிருதவருடம்.
மேருப்பூதரம்சூழ் வருட மிளா விருதமாகும் (கந்தபு. அண்டகோ. 36).
DSAL