இளவாடை
ilavaatai
மெல்லிய வாடைக்காற்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வடக்கிருந்து வரும் இளங்காற்று. இன்னிளவாடை (திவ். பெரியதி. 9, 5, 2). Mild north wind;
Tamil Lexicon
, ''s.'' Gentle north wind.
Miron Winslow
iḷa-vāṭai
n. இள-மை+.
Mild north wind;
வடக்கிருந்து வரும் இளங்காற்று. இன்னிளவாடை (திவ். பெரியதி. 9, 5, 2).
DSAL