Tamil Dictionary 🔍

இளம்புல்

ilampul


முதிராத புல் ; அறுகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முதிராப்புல். (திவா.) 1. Fresh, tender grass; . 2. Bermuda grass. See அறுகு. (மலை.)

Tamil Lexicon


சட்பம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Tender grass newly shot forth, முதிராப்புல். 2. The அறுகு grass.

Miron Winslow


iḷam-pul
n. id.+.
1. Fresh, tender grass;
முதிராப்புல். (திவா.)

2. Bermuda grass. See அறுகு. (மலை.)
.

DSAL


இளம்புல் - ஒப்புமை - Similar