Tamil Dictionary 🔍

இளமணற்பாய்தல்

ilamanatrpaaithal


மனமிளகி யீடுபடுதல். (ஈடு, 1, 3, ப்ர.) To be irresistably drawn to, as a devotee of God in meditating on His attributes and benignity, just as fine sand is carried away by a flood; இளமணவிற் காலழுந்துதற்போல அகப்படுதல். திருச்சோலையின் போக்யதையிலே இளமணற் பாய்ந்து கால்வாங்கமாட்டாதே நிற்கும் (திவ். அமலனாதி. 6, வ்யா. பக். 77). To be caught, as the feet in quick-sand;

Tamil Lexicon


iḷa-maṇaṟ-pāy-
v. intr. id.+.
To be irresistably drawn to, as a devotee of God in meditating on His attributes and benignity, just as fine sand is carried away by a flood;
மனமிளகி யீடுபடுதல். (ஈடு, 1, 3, ப்ர.)

iḷamaṇaṟ-pāy-,
v. intr. இளமணல்+.
To be caught, as the feet in quick-sand;
இளமணவிற் காலழுந்துதற்போல அகப்படுதல். திருச்சோலையின் போக்யதையிலே இளமணற் பாய்ந்து கால்வாங்கமாட்டாதே நிற்கும் (திவ். அமலனாதி. 6, வ்யா. பக். 77).

DSAL


இளமணற்பாய்தல் - ஒப்புமை - Similar