Tamil Dictionary 🔍

இளந்தேவி

ilandhaevi


அரசனின் இளைய மனைவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசனது இளைய மனைவி. இறந்தான்ற னிளந்தேவி (கம்பரா. குக. 68). Younger queen of a ruling monarch;

Tamil Lexicon


iḷan-tēvi
n. id.+.
Younger queen of a ruling monarch;
அரசனது இளைய மனைவி. இறந்தான்ற னிளந்தேவி (கம்பரா. குக. 68).

DSAL


இளந்தேவி - ஒப்புமை - Similar