இளங்கோ
ilangkoa
இளவரசன் ; பூவணிகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யுவராசன். இளங்கொடி தோன்றுமா லிளங்கோ முன்னென (மணி. 4, 125.). 1. Prince who is either a brother or a son of the king; பூவைசியன். (பிங்.) 2. Agriculturist considered to be a member of a sub-division of the Vaišya caste;
Tamil Lexicon
iḷaṅ-kō
n. id.+.
1. Prince who is either a brother or a son of the king;
யுவராசன். இளங்கொடி தோன்றுமா லிளங்கோ முன்னென (மணி. 4, 125.).
2. Agriculturist considered to be a member of a sub-division of the Vaišya caste;
பூவைசியன். (பிங்.)
DSAL