Tamil Dictionary 🔍

இளங்கதிர்

ilangkathir


பயிரின் இளங்கதிர் ; இளங்கிரணம் ; உதயசூரியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பயிரின் முற்றாக்கதிர். (பிங்.) 1. Young ears of corn; உதயசூரியன். 3. Early morning sun; உதய சூரியகிரணம். 2. Early rays of the sun;

Tamil Lexicon


, ''s.'' Young ears of corn, பயிரினிளங்கதிர். 2. The early rays of the sun, இளங்கிரணம். 3. The sun early in the morning, உதையாதித்தன்.

Miron Winslow


iḷaṅ-katir
n. இள-மை+. [M. iḷaṅgatir.]
1. Young ears of corn;
பயிரின் முற்றாக்கதிர். (பிங்.)

2. Early rays of the sun;
உதய சூரியகிரணம்.

3. Early morning sun;
உதயசூரியன்.

DSAL


இளங்கதிர் - ஒப்புமை - Similar