இல்பொருள்
ilporul
அசத்து ; இல்லாத பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அசத்து. பிரமப்பொருளாவது உள்பொருளுமன்று இல்பொருளுமன்று (சி. சி. 6, 5, சிவஞா.). That which does not exist;
Tamil Lexicon
இல்லாதபொருள்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' An impossibility, an absurdity, இல்லாதபொருள்.
Miron Winslow
il-poruḷ
n. இல்2+.
That which does not exist;
அசத்து. பிரமப்பொருளாவது உள்பொருளுமன்று இல்பொருளுமன்று (சி. சி. 6, 5, சிவஞா.).
DSAL