இல்பொருளுவமம்
ilporuluvamam
இல்லுவமை.
Na Kadirvelu Pillai Dictionary
--இல்லுவமை, ''s. [in rhetoric.]'' Comparison with a thing that does not exist, உவமையணியி லொன்று--as எல்லாக்கமலத்தொழிலுந்திரண்டொ ன்றின் வில்லேர்புருவத்துவேனெடுங்கணல்லாண் முகம்போலும், the beauty of the face of the damsel whose eyes resemble a lance, and brow, a bow, is equal to the aggre gate beauty of all lotuses.
Miron Winslow