இலிங்கவட்டம்
ilingkavattam
கிணறு இடியாமல் வைக்கும் மரச்சுவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிணறு இடியாமல் வைக்கும் மரச்சுவர். Loc. Timber planks used for walling a well;
Tamil Lexicon
iliṅka-vaṭṭam
n. liṅga+.
Timber planks used for walling a well;
கிணறு இடியாமல் வைக்கும் மரச்சுவர். Loc.
DSAL