இலிங்கசூலை
ilingkasoolai
ஆண்குறியைப் பற்றிவரும் ஒரு நோய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆண்குறியைப் பற்றி வரும் ஒரு நோய். (W.) A kind of venereal disease of men;
Tamil Lexicon
, ''s.'' A kind of venereal disease.
Miron Winslow
iliṅka-cūlai
n. id.+.
A kind of venereal disease of men;
ஆண்குறியைப் பற்றி வரும் ஒரு நோய். (W.)
DSAL