இலாஞ்சனை
ilaanjanai
அடையாளம் ; முத்திரை ; உருத்தோன்ற அச்சுக் கட்டின படம் ; மதிப்பு ; கூச்சம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மதிப்பு. இலாஞ்சனைக்குறைச்ச லுள்ளவன். (W.) 4. Credit, esteem; கூச்சம். அவன் அங்கே வர இலாஞ்சனைப்படுகிறான். Colloq. Bashfulness; உருத் தோன்ற அச்சுக்கட்டின படம். நீனிறத் திலாஞ்சனை யெனவும் (வேதா. சூ. 43). 3. Outline of a picture; முத்திரை. 2. Seal, signet bearing the name or symbol of the owner; அடையாளம். 1. Mark, sign, symbol;
Tamil Lexicon
இலாஞ்சனம், அலைவு.
Na Kadirvelu Pillai Dictionary
ilānjcaṉai
n. lānjchana.
1. Mark, sign, symbol;
அடையாளம்.
2. Seal, signet bearing the name or symbol of the owner;
முத்திரை.
3. Outline of a picture;
உருத் தோன்ற அச்சுக்கட்டின படம். நீனிறத் திலாஞ்சனை யெனவும் (வேதா. சூ. 43).
4. Credit, esteem;
மதிப்பு. இலாஞ்சனைக்குறைச்ச லுள்ளவன். (W.)
ilānjcaṉai
n.lajjā.
Bashfulness;
கூச்சம். அவன் அங்கே வர இலாஞ்சனைப்படுகிறான். Colloq.
DSAL