இலாங்கூலம்
ilaangkoolam
விலங்கின் வால் ; ஆண்குறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விலங்கின் வால். (திவா.) Tail of an animal; ஆண்குறி. (நாநார்த்த.) Membrum virile;
Tamil Lexicon
s. the hairy tail of an animal, விலங்கின் வால்.
J.P. Fabricius Dictionary
வால்.
Na Kadirvelu Pillai Dictionary
, [ilāngkūlam] ''s.'' The hairy tail of an animal, வால்; [''ex'' லகி, to go.] Wils. p. 719.
Miron Winslow
ilāṅkūlam
n. lāṅgūla.
Tail of an animal;
விலங்கின் வால். (திவா.)
ilāṅkūlam,
n. lāṅgūla.
Membrum virile;
ஆண்குறி. (நாநார்த்த.)
DSAL