இலாக்கா
ilaakkaa
ஆட்சிப்பிரிவு ; ஆட்சித்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உத்தியோகப்பகுதி. மராமத்திலாகா. 2. Department; ஆட்சிப்பிரதேசம். 1. District, jurisdiction;
Tamil Lexicon
இலாகா, லாக்கா, (Hind.) s. limit, boundary, dominion, jurisdiction, ஆட்சிப்பிரதேசம், எல்லை; 2. department, உத்தியோகப்பகுதி.
J.P. Fabricius Dictionary
ilākkā
n. Arab. ilāqā.
1. District, jurisdiction;
ஆட்சிப்பிரதேசம்.
2. Department;
உத்தியோகப்பகுதி. மராமத்திலாகா.
DSAL