Tamil Dictionary 🔍

இலவங்கப்பட்டை

ilavangkappattai


கருவாப்பட்டை ; தாளிசபத்திரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருவாப்பட்டை. 1. Cinnamon bark; . 2. Cassia cinnamon. See தாளிசபத்திரி. (L.)

Tamil Lexicon


ஒரு வாசனைப்பட்டை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Wild cinna mon, Cassia lignea, or Cassia bark, ஓர்வாசனைப்பட்டை, Laurus cassia, ''L.''

Miron Winslow


ilavaṅka-p-paṭṭai
n. id.+.
1. Cinnamon bark;
கருவாப்பட்டை.

2. Cassia cinnamon. See தாளிசபத்திரி. (L.)
.

DSAL


இலவங்கப்பட்டை - ஒப்புமை - Similar