Tamil Dictionary 🔍

இலண்டம்

ilandam


இலத்தி ; குதிரை , யானை முதலியவற்றின் மலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இலத்தி. (தொல். சொல். 443, உரை.) Dung, as of elephants;

Tamil Lexicon


s. the dung of elephants, இலத்தி.

J.P. Fabricius Dictionary


, [ilṇṭm] ''s.'' The dung of ele phants, யானையிலத்தி. ''(p.)''

Miron Winslow


ilaṇṭam
n. laṇda.
Dung, as of elephants;
இலத்தி. (தொல். சொல். 443, உரை.)

DSAL


இலண்டம் - ஒப்புமை - Similar