Tamil Dictionary 🔍

இலட்சியம்

ilatsiyam


குறி ; குறிக்கோள் , நோக்கம் ; மதிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறி. 1. Target, aim; மதிப்பு. 2. Respect, esteem;

Tamil Lexicon


s. (x அலட்சியம்) mark, குறி; 2. match, rival, எதிர்; 3. respect, esteem, மதிப்பு. அவன் எனக்கு லட்சியமில்லை, I have no regard for him. இலட்சியம் செய்ய, -பண்ண, to esteem, to pay respect. இலட்சியமில்லாமல் செய்ய, to act indiscriminately.

J.P. Fabricius Dictionary


, [ilaṭciyam] ''s.'' A mark or butt, குறி. Wils. p. 714. LAKSHYA. 2. That which is an equal or a match. a rival, competitor, எதிர். (See இலக்கியம்.) 3. Re spect, esteem, மதிப்பு. அவனெனக்கிலட்சியமில்லை. I have no re gard for him.

Miron Winslow


ilaṭciyam
n. lakṣya.
1. Target, aim;
குறி.

2. Respect, esteem;
மதிப்பு.

DSAL


இலட்சியம் - ஒப்புமை - Similar