Tamil Dictionary 🔍

அலட்சியம்

alatsiyam


கவனமின்மை ; மதிப்பின்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கவனமின்மை. 1. Indifference; மதிப்பின்மை. 2. Contempt;

Tamil Lexicon


அலக்ஷியம், s. (அ, priv.) contempt, கனவீனம்; indifference, அலட்சியம் பண்ண, -செய்ய, to despise.

J.P. Fabricius Dictionary


, [alaṭciyam] ''v. noun.'' [''priv.'' அ.] Undistinguishableness, undefinableness, வி யப்பின்மை 2. Meanness, contempt, கனவீனம். Wils. p. 73. ALAKSHYA.

Miron Winslow


alaṭciyam
n. a-lakṣya.
1. Indifference;
கவனமின்மை.

2. Contempt;
மதிப்பின்மை.

DSAL


அலட்சியம் - ஒப்புமை - Similar