Tamil Dictionary 🔍

இலட்சம்

ilatsam


அடையாளம் ; இலக்கம் , நூறாயிரம்

தமிழ் - தமிழ் அகரமுதலி


நூறாயிரம். Lakh, 100,000;

Tamil Lexicon


லட்சம், s. lakh, நூறாயிரம்; 2. see இலக்கம். இலட்சப்பிரபு, இலட்சாதிபதி, இலட்சாதி காரி, lord of a lakh, very rich man. இலட்சாதி லட்சம், lakhs upon lakhs.

J.P. Fabricius Dictionary


, [ilaṭcam] ''s.'' A hundred-thousand, a lac, நூறாயிரம். See இலக்கம். Wils. p. 713. LAKSHA.

Miron Winslow


ilaṭcam
n. lakṣa.
Lakh, 100,000;
நூறாயிரம்.

DSAL


இலட்சம் - ஒப்புமை - Similar