இலக்கினச்சட்டுவருக்கம்
ilakkinachattuvarukkam
இராசிக்குரிய ஆறு செயல்கள் ; அவை : ஓரை , சுடர்ச் செலவு , திரேக்காணம் , நவாமிசம் , துவாதசாமிசம் , கோட்கூறு என்பன .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓரை, சுடர்ச்செலவு, திரேக்காணம், நவாமிசம், துவாதசாமிசம், கோட்கூறு. (விதான. சட்டுவருக்.) Sixfold division of the rising sign for calculating nativities, viz.,
Tamil Lexicon
ilakkiṉa-ccaṭṭu-varukkam
n. lagna+ṣad+. (Astrol.)
Sixfold division of the rising sign for calculating nativities, viz.,
ஓரை, சுடர்ச்செலவு, திரேக்காணம், நவாமிசம், துவாதசாமிசம், கோட்கூறு. (விதான. சட்டுவருக்.)
DSAL