Tamil Dictionary 🔍

இற்செறித்தல்

itrserithal


தலைவியின் அகவை முதிர்ச்சி நோக்கிப் பெற்றோர் அவளை வீட்டிலேயே தங்கியிருக்கச் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைவனைச்சந்தித்தற்கிடமின்றி பெற்றோர் தலைவியை அவள் வயதுமுதிர்ச்சி நோக்கி வீட்டினுள் இருத்துதல். (திருக்கோ. 134.) To restrain the heroine within the parental house in view of her adolescence, and thus indirectly impede her meeting her lover;

Tamil Lexicon


--இற்செறிப்பு--இற் செறிவுறுத்தல், ''v. noun. [in love poetry.]'' Confining a young woman at home, not suffering her to frequent the corn-field as before, அகப்பொருட்டுறையிலொன்று. ''(p.)''

Miron Winslow


iṟ-ceṟi-
v. tr. id.+. (Akap.)
To restrain the heroine within the parental house in view of her adolescence, and thus indirectly impede her meeting her lover;
தலைவனைச்சந்தித்தற்கிடமின்றி பெற்றோர் தலைவியை அவள் வயதுமுதிர்ச்சி நோக்கி வீட்டினுள் இருத்துதல். (திருக்கோ. 134.)

DSAL


இற்செறித்தல் - ஒப்புமை - Similar