Tamil Dictionary 🔍

இறைப்பிளவை

iraippilavai


கைவிரலிடுக்கில் வரும் ஒருவகைப் புண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கையிறையில்வரும் ஒரு வகைப் புண். Eruption in the finger joints or between the fingers at the roots;

Tamil Lexicon


கைவரைச்சிலந்தி.

Na Kadirvelu Pillai Dictionary


--இறைக்கள்ளன், ''s.'' A kind of scirrhus, eruption in the finger joints or between the fingers at the roots, கையிறையில்வருமோர்புண்.

Miron Winslow


iṟai-p-piḷavai
n. இறை2+.
Eruption in the finger joints or between the fingers at the roots;
கையிறையில்வரும் ஒரு வகைப் புண்.

DSAL


இறைப்பிளவை - ஒப்புமை - Similar