Tamil Dictionary 🔍

இறா

iraa


காண்க : இறவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இறால்மீன். கயலொடு பச்சிறாப். பிறழும் (பெரும்பாண். 270). Prawn, shrimp, macroura;

Tamil Lexicon


இறவு, s. see இறால்.

J.P. Fabricius Dictionary


இறால்.

Na Kadirvelu Pillai Dictionary


, [iṟā] ''s. [vul.]'' A shrimp, prawn, இறால்.

Miron Winslow


iṟā
n. prob. இறு1-.
Prawn, shrimp, macroura;
இறால்மீன். கயலொடு பச்சிறாப். பிறழும் (பெரும்பாண். 270).

DSAL


இறா - ஒப்புமை - Similar