இடி
iti
தாக்குகை ; மா ; சிற்றுண்டி ; பொடி ; இடியேறு ; பேரொலி கழறுஞ்சொல் ; குத்து நோவு ; அக்கினி ; உறுதிச்சொல் ; ஆட்டுக்கடா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாக்கு. உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி. 1. Stroke, blow, push; மா. (பிங்). 2. Flour, esp. of rice or millet; சிற்றுண்டி. (பிங்). 3. Light meal with flour as its chief ingredient; சுண்ணம். (பிங்). 4. Powder, dust, anything pulverised; இடியேறு. (பிங்). 5. Thunder; பேரொலி. (பிங்). 6. Roar-great noise; கழறுஞ்சொல். இடிபுரிந் தெள்ளுஞ் சொற்கேட்பர் (குறள்.607). 7. Rebuke, reproof; குத்துநோவு. மண்டையிடி. Colloq. 8. Ache, throbbing pain; அக்கினி. இடியிருந் தகட் பதினாரீசர் (தக்கயாகப். 353). Fire; உறுதிச்சொல். (அக. நி.) Word of admonition; ஆட்டுக்கிடாய். (அக. நி.) Ram, he-goat;
Tamil Lexicon
s. a stroke, blow, shock, a beating or hitting, தாக்குகை; 2. a roar, ஒலி; 3. a clap of thunder, a thunderbolt; 4. ground grain, rice flour, இடித்தமா. இடி இடிக்கிறது, it thunders. இடி விழுந்தது, lightning has struck a place. இடிகொம்பு, a machine with pistolets, பொட்டில். இடிபட, இடியுண்ண, to be pushed about, elbowed; to be pounded; to be vexed, afflicted. இடி முழக்கம், a thunder clap. இடியப்பம், a kind of cake made of rice meal; also இடியாப்பம். இடியேறு, thunderbolt, பேரிடி.
J.P. Fabricius Dictionary
6. iTi= இடி hit forcefully, smash, pound; thunder
David W. McAlpin
, [iṭi] ''s.'' A stroke, blow, push with the fist, elbow, shoulder, &c.--also with a club or other blunt weapon, தாக்குகை. 2. A thunder-bolt, அசனி. 3. ''(p.)'' A roar, thunder, sound, noise, ஒலி. 4. Ground grain, flour, rice-flour, இடித்தமா. 5. Cakes, &c., as a light meal, luncheon, tiffin, சிற்று ண்டி. 6. Pulvil, powder, dust, any thing pulverized, &c., சுண்ணம். 7. Hair-oint ment, probably made of powder, மயிர்ச்சா ந்து. 8. Asseveration, affirmation, உறுதிச் சொல். 9. A throb, palpitation, துடிப்பு. 1. The standard of Indra, இந்திரன்கொடி. இடிபுரிந்தெள்ளுஞ்சொற்கேட்பர் மடிபுரிந்துமாண்ட வுஞற்றிலவர். They who are too idle to en gage in any enterprize, will hear the words of rebuke which are applied to them. இடியுந்துய்த்து. Eating also millet-meal. (கல்லா.)
Miron Winslow
iṭi
n. இடி2-. [M. idi.]
1. Stroke, blow, push;
தாக்கு. உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி.
2. Flour, esp. of rice or millet;
மா. (பிங்).
3. Light meal with flour as its chief ingredient;
சிற்றுண்டி. (பிங்).
4. Powder, dust, anything pulverised;
சுண்ணம். (பிங்).
5. Thunder;
இடியேறு. (பிங்).
6. Roar-great noise;
பேரொலி. (பிங்).
7. Rebuke, reproof;
கழறுஞ்சொல். இடிபுரிந் தெள்ளுஞ் சொற்கேட்பர் (குறள்.607).
8. Ache, throbbing pain;
குத்துநோவு. மண்டையிடி. Colloq.
iṭi
n. ida.
Fire;
அக்கினி. இடியிருந் தகட் பதினாரீசர் (தக்கயாகப். 353).
iṭi
n. இடி-.
Word of admonition;
உறுதிச்சொல். (அக. நி.)
iṭi
n. idikka.
Ram, he-goat;
ஆட்டுக்கிடாய். (அக. நி.)
DSAL