Tamil Dictionary 🔍

இரௌரவம்

irauravam


ஒரு நரகம் ; சிவாகமத்துள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவாகத்துள் ஒன்று. 2. A šaiva scripture in Sanskrit, of a part of which the Tamil Civa-āṉa-pōtam is said to be a translation, one of 28 civākamam, q.v.; ஒரு நரகம். (பிங்.) 1. A hell;

Tamil Lexicon


s. one of the 7 hells, நரகங்களுளொன்று; 2. one of the 28 Saiva Agamas.

J.P. Fabricius Dictionary


, [irauravam] ''s.'' Hell, one of the divisions of Naraka or Tartarus, ஓர்நரகம். Wils. p. 713. ROURAVA. 2. One of the twenty-eight Agamas, சிவாகமங்களிலொன்று. ''(p.)''

Miron Winslow


irauravam
n. raurava.
1. A hell;
ஒரு நரகம். (பிங்.)

2. A šaiva scripture in Sanskrit, of a part of which the Tamil Civa-njāṉa-pōtam is said to be a translation, one of 28 civākamam, q.v.;
சிவாகத்துள் ஒன்று.

DSAL


இரௌரவம் - ஒப்புமை - Similar