இருவினையொப்பு
iruvinaiyoppu
புண்ணிய பாவங்களை ஒரு தன்மையாகச் செய்துவிடுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புண்ணிய பாவங்களில் சமபுத்திசெய்துவிடுகை. (சி.போ.பா.8, 1, பக் 362, புதுப்.) State of the soul in which it takes and attitude of perfect equanimity towards meritorious or sinful deeds;
Tamil Lexicon
iru-viṉai-y-oppu
n. id.+. (šaiva.)
State of the soul in which it takes and attitude of perfect equanimity towards meritorious or sinful deeds;
புண்ணிய பாவங்களில் சமபுத்திசெய்துவிடுகை. (சி.போ.பா.8, 1, பக் 362, புதுப்.)
DSAL