இருவருந்தபுநிலை
iruvarundhapunilai
எயிலின் அகத்தும் புறத்தும் நின்ற வேந்தரிருவரும் பொருது வீழ்ந்தமை கூறும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எயிலின் அகத்தம் புறத்தும் நின்ற வேந்தரிருவரும் பொருது வீழ்ந்தமை கூறும் புறத்துறை. (தொல். பொ. 68.) Theme describing the death of both the besieged and the besieging kings;
Tamil Lexicon
iruvar-un-tapu-nilai,
n. இருவர்+தபு-+. (Puṟap.)
Theme describing the death of both the besieged and the besieging kings;
எயிலின் அகத்தம் புறத்தும் நின்ற வேந்தரிருவரும் பொருது வீழ்ந்தமை கூறும் புறத்துறை. (தொல். பொ. 68.)
DSAL