Tamil Dictionary 🔍

இராப்பிரமாணம்

iraappiramaanam


கோளின் மறைவிலிருந்து உதயம் வரையுள்ள பொழுதின் அளவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிரகத்தின் அஸ்தமனத்திலிருந்து உதயம்வரையுள்ள பொழுதின் அளவு. (W.) Duration of time between the setting and the rising of a planet;

Tamil Lexicon


irā-p-piramāṇam,
n. id.+. (Astrol.)
Duration of time between the setting and the rising of a planet;
கிரகத்தின் அஸ்தமனத்திலிருந்து உதயம்வரையுள்ள பொழுதின் அளவு. (W.)

DSAL


இராப்பிரமாணம் - ஒப்புமை - Similar