இராப்பாடிக்குருவி
iraappaatikkuruvi
இரவில் பாடும் குருவிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாடுங் குருவி வகை. 1. Common bulbul, Pycnonotus haemorrhous; குருவி வகை. 2. Paradise fly-catcher, Tchitrea paradise;
Tamil Lexicon
irā-p-pāṭi-k-kuruvi
n. id.+.
1. Common bulbul, Pycnonotus haemorrhous;
பாடுங் குருவி வகை.
2. Paradise fly-catcher, Tchitrea paradise;
குருவி வகை.
DSAL