இராசீவம்
iraaseevam
தாமரை ; வரைக்கெண்டை ; மான்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வரைக்கெண்டை. 1. Carp; மான்வகை. 2. A kind of deer; தாமரை. (பிங்.) Lotus;
Tamil Lexicon
s. the lotus flower, nelumbium. இராசீவநயணன், one whose eyes resemble lotus, (Vishnu).
J.P. Fabricius Dictionary
தாமரைப்பூ.
Na Kadirvelu Pillai Dictionary
, [irācīvam] ''s.'' The lotus flower, தாமரைமலர், Nelumbium. Wils. p. 73.
Miron Winslow
irācīvam
n. rājīva.
Lotus;
தாமரை. (பிங்.)
irācīvam
n. rājīva. (நாநார்த்த.)
1. Carp;
வரைக்கெண்டை.
2. A kind of deer;
மான்வகை.
DSAL