இராசிநாமா
iraasinaamaa
உடன்படிக்கைப் பத்திரம் ; உத்தியோகத்தினின்று விலகிக் கொள்வதற்காக எழுதும் பத்திரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உத்தியோகத்தினின்று விலகிக்கொள்வதற்கு எழுதும்பத்திரம் 2. Letter of resignation of an office : உடன்படிக்கைப்பத்திரம். 1. Written deed of compromise, whereby the parties to a case agree to adjust their differences, on certain terms;
Tamil Lexicon
irāci-nāmā
n. U. rāzi+ U. nāmā.
1. Written deed of compromise, whereby the parties to a case agree to adjust their differences, on certain terms;
உடன்படிக்கைப்பத்திரம்.
2. Letter of resignation of an office :
உத்தியோகத்தினின்று விலகிக்கொள்வதற்கு எழுதும்பத்திரம்
DSAL