இராசவாசல்முதலியார்
iraasavaasalmuthaliyaar
irāca-vācal-mutaliyār
n. இராசவாசல்+.
A title conferred by Ceylon Government;
இலங்கையரசாங்கத்தாரளிக்கும் பட்டப்பெயர்களுள் ஒன்று. ஸ்ரீ சிற்கைலாச பிள்ளை இராசவாசல் முதலியார் அவர்களுக்கும் (மாலுமி. முகவுரை, 2).
DSAL