Tamil Dictionary 🔍

இராசாங்கம்

iraasaangkam


அரசுக்குரிய உறுப்புகள் ; அரசாட்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசாட்சி. 2. Rule, government; படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண்; அரசுக்குரிய அங்கங்கள். (குறள், 381.) 1. Requisites of regal administration, six in number, viz.,

Tamil Lexicon


, ''s.'' Government, dominion, royalty, monarchy, அரசாட்சி. 2. The component parts or body of a state, which are sixteen. See தசாங்கம்.

Miron Winslow


irācāṅkam
n. id.+aṅga.
1. Requisites of regal administration, six in number, viz.,
படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண்; அரசுக்குரிய அங்கங்கள். (குறள், 381.)

2. Rule, government;
அரசாட்சி.

DSAL


இராசாங்கம் - ஒப்புமை - Similar