இராசவட்டம்
iraasavattam
அரசியற் செய்தி ; இராசதோரணை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இராச்சிய சமாச்சாரம். (W.) 1. Public matters, politics; இராச தோரணை. நாளை வலியவருவா ரவருக் கிராசவட்ட மென்னடி. (மதுரகவி.) 2. Royal dignity;
Tamil Lexicon
, ''s. [vul.]'' Public, po litical matters.
Miron Winslow
irāca-vaṭṭam
n. id.+.
1. Public matters, politics;
இராச்சிய சமாச்சாரம். (W.)
2. Royal dignity;
இராச தோரணை. நாளை வலியவருவா ரவருக் கிராசவட்ட மென்னடி. (மதுரகவி.)
DSAL