இராசதண்டம்
iraasathandam
அரசனால் விதிக்கப்படும் தண்டனை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசன்சிட்சை. இராசதண்டத்துகுள் பட்டு (S.I.I.i, 84). Punishment inflicted by the king; state penalty;
Tamil Lexicon
irāca-taṇṭam
n. id.+.
Punishment inflicted by the king; state penalty;
அரசன்சிட்சை. இராசதண்டத்துகுள் பட்டு (S.I.I.i, 84).
DSAL