இராட்டினம்
iraattinam
நூற்கும் பொறி ; நீரிறைக்கும் கருவி ; நூல் சுற்றும் கருவி ; பஞ்சரைக்கும் கருவி ; ஏறி விளையாடும் சுழல்தேர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பஞ்சரைக்குங் கருவி. 4. Ginning machine; நூல்சுற்றுங்கருவி. 3. Reel; நீரிறைக்குங் கருவி. 2. Pulley for drawing water from a well; நூற்கும் எந்திரம். 1. Spinning-wheel; ஏறிவிளையாடும் சுழல்தேர். 5. Merry-go-round, whirligig;
Tamil Lexicon
ராட்டினம், (Hind.) s. a wheel, a spinning-wheel. இராட்டின ஊஞ்சல், a swinging machine turning like a windmill. இராட்டினம் சுற்ற, to spin.
J.P. Fabricius Dictionary
, [irāṭṭiṉm] ''s.'' A spinning wheel, நூனூற்குமியந்திரம். ''(c.)''
Miron Winslow
irāṭṭiṉam
n. U. rahaṭā.
1. Spinning-wheel;
நூற்கும் எந்திரம்.
2. Pulley for drawing water from a well;
நீரிறைக்குங் கருவி.
3. Reel;
நூல்சுற்றுங்கருவி.
4. Ginning machine;
பஞ்சரைக்குங் கருவி.
5. Merry-go-round, whirligig;
ஏறிவிளையாடும் சுழல்தேர்.
DSAL