Tamil Dictionary 🔍

இராசராசன்

iraasaraasan


மன்னர்மன்னன் , பேரரசன் , சக்கரவர்த்தி ; குபேரன் ; இராசராசசோழன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துரியோதனன். (பாரத. பதின்மூன். 92.) 2. Duryōdhana; சக்கரவர்த்தி. 1. King of kings, emperor, paramount sovereign, a title given as a compliment; குபேரன். (உத்தரரா. வரையெடுத்த. 58.) 3. Kubēra, the god of wealth; . 4. See இராசராசதேவன்.

Tamil Lexicon


--இராசாதிராசன், ''s.'' A king of kings, an emperor, a pa ramount sovereign--a title given to princes or used in compliment merely, சக்கரவர்த்தி. Wils. p. 71. RAJARAJA. 72. RAJAD'HIRAJA.

Miron Winslow


irāca-rācaṉ
n. id.+.
1. King of kings, emperor, paramount sovereign, a title given as a compliment;
சக்கரவர்த்தி.

2. Duryōdhana;
துரியோதனன். (பாரத. பதின்மூன். 92.)

3. Kubēra, the god of wealth;
குபேரன். (உத்தரரா. வரையெடுத்த. 58.)

4. See இராசராசதேவன்.
.

DSAL


இராசராசன் - ஒப்புமை - Similar