Tamil Dictionary 🔍

இராசமாநாகம்

iraasamaanaakam


கருவழலைப் பாம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருவழலை. இராசமா நாக மென்பார் (சீவக. 1276.) Nocturnal ground-snake of the black variety, cobra of the Kṣatrya class; lycodontidae;

Tamil Lexicon


, ''s.'' A species of venomous snake, கருவழலை.

Miron Winslow


irāca-mā-nākam
n. id.+ mahā+.
Nocturnal ground-snake of the black variety, cobra of the Kṣatrya class; lycodontidae;
கருவழலை. இராசமா நாக மென்பார் (சீவக. 1276.)

DSAL


இராசமாநாகம் - ஒப்புமை - Similar