நராபோகம்
naraapoakam
நினைத்திராத வாழ்வு பெறல் ; ஒருவன் போகம் நுகரும் வாழ்நாள் எல்லை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவன் போகமனுபவிக்கும் வாழ்நாளில் எல்லை. Loc. 2. Period of prosperity in a person's life; எதிர்பாராத பெருவாழ்வு. (யாழ்.அக); 1. Unexpected felicity befalling a person; windfall
Tamil Lexicon
s. unexpected felicity happening to one.
J.P. Fabricius Dictionary
, [narāpōkam] ''s. [prov.]'' Unexpected felicity happening to one, நினைத்திறாதவாழ்வு பெறல்; [''ex'' நரன்.] நராபோகஞ்சிலாபோகம். Remarkable honor coming unexpectedly.
Miron Winslow
narā-pōkam,
n. nara + ābhōga.
1. Unexpected felicity befalling a person; windfall
எதிர்பாராத பெருவாழ்வு. (யாழ்.அக);
2. Period of prosperity in a person's life;
ஒருவன் போகமனுபவிக்கும் வாழ்நாளில் எல்லை. Loc.
DSAL