இராசகேசரி
iraasakaesari
சோழ மன்னர்களுள் சிலர் கொண்டிருந்த பட்டப் பெயர் ; சோழர்காலத்து அளவு கருவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சோழமன்னர்களிற் சிலர் தரித்துவந்த பட்டப்பெயர். (கலிங். 178.) A title assumed by certain Cōḻa kings; சோழர் காலத்து அளவுகருவி. (S.I.I. i, 140.) Measure of capacity which was in use in the time of the Cōḻa king Rājarāja I;
Tamil Lexicon
irāca-kēcari
n. id.+.
Measure of capacity which was in use in the time of the Cōḻa king Rājarāja I;
சோழர் காலத்து அளவுகருவி. (S.I.I. i, 140.)
irāca-kēcari
n. raja-kēsari.
A title assumed by certain Cōḻa kings;
சோழமன்னர்களிற் சிலர் தரித்துவந்த பட்டப்பெயர். (கலிங். 178.)
DSAL