Tamil Dictionary 🔍

இராக்கதன்

iraakkathan


அரக்கன்

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரக்கன். (திவ். பெரியாழ். 4,4,8.) Giant, demon or goblin;

Tamil Lexicon


இராக்ஷதன், ராக்ஷதன், s. a. giant, அரக்கன். இராக்கதி, இராக்கிஷி, a giantess. இராக்கிஷத்தனம், இராட்சதத்தனம், ferociousness; a great exploit; a gigantic feat. இராட்சதகணம், a set of giants. இராட்சதப் பிறப்பு, progeny or race of giants. இராக்கதம், a form of marriage characterised by the bride being carried away by force without her consent or the permission of her relatives; 2. the 6th of the 15 divisions of the night.

J.P. Fabricius Dictionary


irākkataṉ
n. rākṣasa.
Giant, demon or goblin;
அரக்கன். (திவ். பெரியாழ். 4,4,8.)

DSAL


இராக்கதன் - ஒப்புமை - Similar