Tamil Dictionary 🔍

இராகம்

iraakam


பண் ; ஆசை ; இராக தத்துவம் ; நிறம் ; சிவப்பு ; கீதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கீதம். (பிங்.) 5. Music; . 6. (Mus.) Specific melody-types of which those mentioned in standard works number 32, viz., மேகரஞ்சி, குறிஞ்சி, பூபாளம், கைசிகம், வராளி, மலகரி, பல்லதி, இந்தோளம், படமஞ்சரி, நாராயணி, நாட்டை, வசந்தம், பௌளி, ஸ்ரீராகம், பங்கரளம், கூர்ச்சரி, கௌளி, காந்தாரி, காம்« சிவப்பு. (பிங்.) 4. Redness; நிறம். (திருக்கோ. 194.) 3. Bloom, colour, tint; இராகதத்துவம். (சிவப். கட்.) 2. (Saiva.) See இராகதத்துவம். ஆசை. நல்லிராக மிஞ்ச (பாரத. சம்பவ. 94.) 1. Desire, passion love;

Tamil Lexicon


ராகம், s. colour, நிறம்; 2. the tune of a hymn or melody; 3. lust, sexual desire, மோகம்; 4. redness, சிவப்பு. இராகப் பரிட்சைக்காரன், professor of music. இராகம் எடுக்க, to begin a tune. இராகம் தப்ப, to fall out of tune. இராகம் பாட, to sing a song. இராக மாலிகை, song, several parts of which are sung in different melodytypes. இராகவிராகம், desire and aversion, வேண்டுதல், வேண்டாமை.

J.P. Fabricius Dictionary


, [irākam] ''s.'' Love, desire, affec tion, passion--as a power of the soul in operation while in connection with matter, ஆசை. 2. Connubial love, sexual desire, மோகம். 3. Color, tint, dye, நிறம். 4. Red ness, சிவப்பு. ''(p.)'' 5. A tune or musical mode, இன்னிசை. Wils. p. 699. RAGA. Of this mode, four classes are given, இராகத்தகுதி, ச. ''viz.'': I. இடம், tunes appropriate to dif ferent districts of country--as maritime, agricultural and mountainous, அவ்வத்திணை க்குரியவிராகம். Of these there are five, ''viz.'': 1. குறிஞ்சி. 2. பஞ்சுரம். 3. சாதாரி. 4. மருதம். 5. செவ்வழி. II. செய்யுள், tunes applicable to different kinds of poetry--as to வெண் பா, சங்கராபரணம்; to அகவல், தோடி; to கலிப்பா, பந்துவராளி; to கலித்துறை, பைரவி. III. குணம், tunes suited to peculiar occasions--as நாட்டை, martial music; காம்போதி, சாவேரி, and தன்னியாசி, dancing tunes, or tunes for festive occasions; ஆகரி, கண்டாரவம், நீலாம்புரி, பியாகடம் and புன்னாகவராளி, for condolence. IV. காலம், tunes adapted to seasons--as to the spring, அசாவேரி, &c.; the morning, இந்தோளம், இராமகலி, &c.; noon, சாரங்கம், தே சாட்சரி, &c.; evening, கன்னடம், கலியாணி; night, ஆகரி. Others are applicable to all times. There are thirty-two tunes men tioned; ''viz.'': 1. பைரவி. 2. தேவக்கிரியை. 3. மேகவிரஞ்சி. 4. குறிஞ்சி. 5. பூபாளம். 6. வேளா வளி. 7. மலகரி. 8. பௌளி. 9. சீராகம். 1. இந்தோளம். 11. பல்லதி. 12. சாவேரி. 13. பட மஞ்சரி. 14. தேசி. 15. இலலிதை. 16. தோடி. 17. வசந்தம். 18. இராமக்கிரியை. 19. வராளி. 2. கைசிகம். 21. மாளவி. 22. நாராயணி. 23. குண்டக்கிரியை. 24. கூர்ச்சரி. 25. பங்காளம். 26. தன்னியாசி. 27. காம்போதி. 28. கௌளி. 29. நாட்டை 3. தேசாட்சரி. 31. காந்தாரி. 32. சா ரங்கம். Of these, 1, 5, 9, 13, 17, 21, 25, 29, are male tunes, and the three following each of them respectively are their wives. Of these, 1-5 are appropriated to Brah mans; 9-13 to kings; 17-21 to merchants; 25-29 to tradesmen and laborers. The deity of the 1st is ஈசன்; of the 2d திருமால்; of the 3d சரச்சுவதி; of the 4th இலக்குமி; of the 5th சூரியன்; of the 6th நாரதன்; of the 7th விநாயகன்; and of the 8th தும்புரு வன்--the wives being joined with each.

Miron Winslow


irākam
n. rAga.
1. Desire, passion love;
ஆசை. நல்லிராக மிஞ்ச (பாரத. சம்பவ. 94.)

2. (Saiva.) See இராகதத்துவம்.
இராகதத்துவம். (சிவப். கட்.)

3. Bloom, colour, tint;
நிறம். (திருக்கோ. 194.)

4. Redness;
சிவப்பு. (பிங்.)

5. Music;
கீதம். (பிங்.)

6. (Mus.) Specific melody-types of which those mentioned in standard works number 32, viz., மேகரஞ்சி, குறிஞ்சி, பூபாளம், கைசிகம், வராளி, மலகரி, பல்லதி, இந்தோளம், படமஞ்சரி, நாராயணி, நாட்டை, வசந்தம், பௌளி, ஸ்ரீராகம், பங்கரளம், கூர்ச்சரி, கௌளி, காந்தாரி, காம்«
.

DSAL


இராகம் - ஒப்புமை - Similar