இரஸ்து
irassthu
வாழைவகை. (வை. மூ.) A kind of plantain; சேனைக்குரிய உணவுப் பொருள். (W.) Stores, provisions for army;
Tamil Lexicon
ரஸ்து, s. (Hind.) military stores and provisions.
J.P. Fabricius Dictionary
, [irstu] ''s. (Hin.)'' Stores or pro visions for an army, சேனையினுணாவகை.
Miron Winslow
irastu
n. Persn. rasad.
Stores, provisions for army;
சேனைக்குரிய உணவுப் பொருள். (W.)
irastu
n. cf. ரஸ்தாளி.
A kind of plantain;
வாழைவகை. (வை. மூ.)
DSAL