Tamil Dictionary 🔍

இரவெரி

iraveri


சோதி விருட்சம் , இரவில் ஒளிமயமாக விளங்குகின்ற ஒரு மரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(மச்சபு. நைமிச. 8.) Kind of tree said to shine at night. See சோதிவிருட்சம்.

Tamil Lexicon


iraveri
n. id.+ எரி-.
Kind of tree said to shine at night. See சோதிவிருட்சம்.
(மச்சபு. நைமிச. 8.)

DSAL


இரவெரி - ஒப்புமை - Similar