Tamil Dictionary 🔍

இரவற்குடி

iravatrkuti


குடிக் கூலியின்றிக் குடியிருக்கும் குடும்பம் ; அடுத்து வாழுங் குடும்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடுத்துவாழுங் குடும்பம். (W.) 2. Family living with the owners of a house and paying no rent; குடிக்கூலியின்றிக் குடியிருக்குங் குடும்பம். (W.) 1. Family occupying a borrowed house;

Tamil Lexicon


, ''s.'' A family living with others, the owners of the house. 2. A family occupying a borrowed house.

Miron Winslow


iravaṟ-kuṭi
n. id.+.
1. Family occupying a borrowed house;
குடிக்கூலியின்றிக் குடியிருக்குங் குடும்பம். (W.)

2. Family living with the owners of a house and paying no rent;
அடுத்துவாழுங் குடும்பம். (W.)

DSAL


இரவற்குடி - ஒப்புமை - Similar